Culture

Maruthamalai Sathiyama | மருதமலை சத்தியமா 🙏 | பாடல் வரிகளுடன் | Murugan Song | Pushpavanam Kuppusamy

Jeeva·Jun 7, 2026

Maruthamalai Sathiyama | மருதமலை சத்தியமா 🙏 | பாடல் வரிகளுடன் | Murugan Song | Pushpavanam Kuppusamy

Transcript

சிறுவாபுரி முருகன் அப்பா என்னைக்குமே என் கூட எல்லார் கூடையும் நீ இருக்கணும் பா எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு வீடு மட்டும் கட்டிடனும் ஊருல ஊருல கட்டணும்பா என் புருஷனோட கஷ்டத்தை எல்லாம் போக்கிக் கொடுப்பா என் புருஷன் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை முருகா எங்களுக்குன்னு ஒரு வீடு ஊர்ல வேணும் முருகா நல்ல வேலை ரொம்ப கஷ்டப்படுற முரு கா சிறுவாபுரி முருகன் துணை 🙏🙏🙏🙏

Share:W

Leave a comment